உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்மாயில் மூழ்கிய கூலித்தொழிலாளி

கண்மாயில் மூழ்கிய கூலித்தொழிலாளி

பேரையூர் : பேரையூர் அருகே கரையாம்பட்டியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பெரியசாமி 45.இவர் அங்குள்ள கண்மாயில் போதையில் குளிக்கச் சென்றார். ஒரு கரையிலிருந்து அடுத்த கரைக்குச் சென்ற இவர் திரும்பி வரும் போது நீரில் மூழ்கினார். தீயணைப்பு துறையினர் அவரை தேடி வருகின்றனர். போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ