உள்ளூர் செய்திகள்

மூதாட்டி பலி

மேலூர்: மேலூர், நொண்டிகோவில்பட்டி பாக்கியம் 60, நேற்று இரவு முசுண்டகிரிபட்டியில் தனது தங்கை கஸ்தூரியை பார்த்துவிட்டு மேலுார் செல்ல பஸ் ஏறுவதற்காக நான்கு வழிச்சாலையை கடக்க முயன்றார். அப்போது மதுரையில் இருந்து சென்னை செல்லும் அரசு பஸ் மோதியதில் இறந்தார். எஸ்.ஐ., ஜெயந்தன், போலீசார் தினேஷ் குமார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை