உள்ளூர் செய்திகள்

மரம் நடுவிழா

திருமங்கலம்: திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த மரம் நடு விழாவில் கலெக்டர் சங்கீதா தலைமை வகித்து மரக்கன்றுகளை நடவு செய்தார். கல்லுாரித் தாளாளர் எம்.எஸ்.ஷா., தலைமை நிர்வாக அதிகாரி ஷகிலா, தாசில்தார் மனேஷ்குமார், கல்லுாரி துணை முதல்வர் சரவணன், என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் முனியாண்டி, உடற்கல்வி இயக்குனர்கள் செந்தில் குமார், நாராயண பிரபு, மனித வள மேம்பாட்டு மேலாளர் பாசில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி