உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / புகையிலை விற்பனை துாள்

புகையிலை விற்பனை துாள்

உசிலம்பட்டி: உசிலம்பட்டி, எழுமலை பகுதிகளில் ரூ.50க்கு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை அதிகரித்துள்ளது. எழுமலை, உசிலம்பட்டி பகுதி கடைகளில் புதியவர்கள் கேட்டால் 'இல்லை' என்றுகூறிவிடுகின்றனர். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ