உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள் / ஜன.16

இன்றைய நிகழ்ச்சிகள் / ஜன.16

கோயில்தெப்பத்திருவிழா உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, தங்கச்சப்பரத்தில் அம்மன், சுவாமி வீதி உலா, சித்திரை வீதிகள், காலை 9:00 மணி, அம்மன் காமதேனு வாகனம், சுவாம கைலாச பர்வத வாகனத்தில் உலா, சித்திரை வீதிகள், இரவு 7:00 மணி.கூடலழகர் பெருமாள் கனுப்பாரி வேட்டை உற்ஸவம்: அனுப்பானடி, மதுரை, காலை 6:00 மணி முதல். கோபூஜை, காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மதுரை, காலை 8:30 மணி.துர்க்கை, சரஸ்வதி, மகாலட்சுமிக்கு பாலாபிஷேகம்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:30 மணி, மீனாட்சி அம்மனுக்கு குங்கும அர்ச்சனை, மாலை 6:30 மணி.துர்க்கை அம்மனுக்கு பூஜை: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி, விஷ்ணு துர்க்கை அம்மனுக்கு பூஜை, ஈஸ்வரன் கோயில், விளாச்சேரி, மதியம் 3:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கொல்கத்தா காளிஅம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசநகர், ஹார்விபட்டி, காலை 6:00 மணி.முருகனுக்கு பூஜை : காலை 7:00 மணி. சண்டிகா துர்கா பரமேஸ்வரி அம்மனுக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், கல்களம், திருப்பரங்குன்றம், மதியம் 3:30 மணி. அம்மனுக்கு பூஜை: அங்காள பரமேஸ்வரி சமேத குருநாத சுவாமி கோயில், கீழரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுமூத்தோர் சொல்: நிகழ்த்துபவர் - இளம்பிறை மணிமாறன், மொட்டை பிள்ளையார் கோயில், விளக்குத்துாண், மதுரை, ஏற்பாடு: மதுரை விருதுநகர் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி நாடார்கள் உறவின்முறை பொதுப்பரிபாலன சபை, மாலை 6:00 மணி. பொதுஜல்லிக்கட்டு போட்டி: பாலமேடு, பங்கேற்பு: அமைச்சர் மூர்த்தி, காலை 7:00 மணி.கண்காட்சிகாட்டன்பேப்-பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை. ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை