உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜன.1 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள்/ ஜன.1 க்குரியது

கோயில்திருஅத்யயன உற்ஸவம் பகல்பத்து: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:30 மணி.பெரியாழ்வார் திருமொழி, திருவாராதனம் - பகல்பத்து: காளமேகப் பெருமாள் கோயில், திருமோகூர், பங்கேற்பு: வித்யா டிராவல்ஸ் சென்னை கங்காதரன், மதுரை, காலை 9:30 மணி.விஸ்வரூப தரிசனம், திருப்பள்ளி எழுச்சி: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, அதிகாலை 4:30 மணி முதல்.ஸங்கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, அதிகாலை 5:30 மணி.கிருத்திகா மண்டல வேத பாராயணம்: காஞ்சி சங்கர மடம், சொக்கிகுளம், மதுரை, மாலை 5:30 மணி முதல்.மீனாட்சி, ஆண்டாள் திருக்கல்யாணம்: சொக்கநாதர் திருமண மண்டபம், வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவைஇசைப்பள்ளி, காலை 9:00 மணி முதல்.பக்தி சொற்பொழிவுதிருவருட்பா: நிகழ்த்துபவர் - விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.சம்பூர்ண கீதா பாராயணம்: கீதா பவனம், 3, அமெரிக்கன் மிஷன் சந்து, கீழவாசல், மதுரை, தலைமை: சுமித்ரா, முன்னிலை: சாந்தி, காலை7:30 மணி, திருப்பாவை: நிகழ்த்துபவர் -- உதவி பேராசிரியர் துர்காதேவி, காலை 11:00 மணி.விஷ்ணு சஹஸ்ரநாம, திருப்பாவை பாராயணம்: பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 6:00 மணி, ஏற்பாடு:ஸ்ரீஹரி பக்த சமாஜம், திருப்பாவை: நிகழ்த்துபவர் - ஆசிரியை சுஜாதா, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் --- பேராசிரியர் ஜகந்நாத் ராமானுஜதாஸர், கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை காலை 6:30 மணி.சத்சங்கம், திருப்பாவை திருவெம்பாவை பாராயணம்: தெய்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, தலைமை:சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, காலை 6:30 மணி.விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம்: ஆஸ்திக பிரசார சபா, 21, சம்பந்தமூர்த்தி தெரு, மதுரை, ஏற்பாடு: இளம் பிராமணர் சங்கம், மாலை 5:00மணி.அஷ்டாவக்ர கீதை: நிகழ்த்துபவர் --ஜனார்த்தனன், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பொது20ம் ஆண்டு நிலா சேவை மைய குழந்தைகள் புத்தாண்டு விழா: தாளமுத்துப்பிள்ளை சந்து, வடக்கு பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: ஓய்வுபெற்ற போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், சிறப்பு விருந்தினர்: காந்திய கல்வி ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ்,பங்கேற்பு: மதுரை இலக்கியப் பேரவை தலைவர் சண்முகதிருக்குமரன், மணியம்மை பள்ளி தாளாளர் வரதராஜன், மதுரைக் கல்லுாரி வாரிய உறுப்பினர் அமுதன், கவிஞர்கள் ரவி, கோ, ரோட்டரி கிளப் ஆப் மதுரை பிரசிடென்சி நாகராஜன், மதியம் 3:00 மணி முதல்.நகரத்தார் பக்தி நெறி மன்றம் 36ம் ஆண்டு விழா: ராஜா முத்தையா மன்றம், மதுரை, தலைமை: மன்றத் தலைவர் இளங்கோவன், சிறப்பு விருந்தினர்: நகரத்தார் டிரஸ்டி வள்ளியம்மை, பங்கேற்பு: கண்ணப்பன், பேராசிரியர் அங்கயற்கண்ணி, மாலை 4:25 மணி.வர்த்தக சங்க செயற்குழுக் கூட்டம்: ஓட்டல் தாஜ், பசுமலை, மதுரை, தலைமை: சங்க தலைவர் ஜெகதீசன், பங்கேற்பு: முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், மாலை 6:30 மணி.கண்காட்சிகாட்டன் துணிகள், மற்றும் கைத்தறி ஆடைகள் விற்பனை கண்காட்சி: காந்தி மியூசியம், மதுரை, காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ