கோயில்உற்ஸவ நிகழ்ச்சி: பாதாள மாரியம்மன் முனியாண்டி கோயில், மணிநகரம் மெயின் ரோடு, மதுரை, அம்மன் அழைப்பு, சிறப்பு பூஜை, அதிகாலை 5:30 மணி, காமாட்சி அம்மன் அலங்காரம், இரவு 7:00 மணி.பெருமாள் சுவாமி குரு பூஜை விழா: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:00 மணி, பகவத் கீதை பாராயணம், சாயி பஜன், மாலை 6:30 மணி.திருவடி பிரார்த்தனை தியானம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட்பிரகாச வள்ளலார், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுதிருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.விஷ்ணு ஸஹஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.பொதுபள்ளி மாணவர்களுக்கான தேவாரம் திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி: திருவாவடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு, மதுரை, ஏற்பாடு: திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி அறக்கட்டளை, காலை 9:30 மணி.வடிவம்: திருநங்கை, திருநம்பிகளின் பாலின மாற்று சிகிச்சை தொடர்பான வழிகாட்டுத் திட்டம்: ஓட்டல் தமிழ்நாடு, மதுரை, ஏற்பாடு: ஓமேகா ெஹல்த் கேர், காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரிமாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி: அமெரிக்கன் கல்லுாரி, மதுரை, ஏற்பாடு: பொருளாதார துறை, சிறப்பு விருந்தினர்: ஓய்வுபெற்ற ஏ.டி.ஜி.பி., செந்தாமரை கண்ணன், காலை 9:00.செயற்கை நுண்ணறிவு சகாப்தம் குறித்து கருத்தரங்கம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, மதியம் 2:30 மணி.மருத்துவம்தேர்ச்சி பெற்ற பிளஸ் 2 மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை காண்பித்து இலவச கண் பரிசோதனை செய்து கொள்ளும் முகாம்: ஸ்ரீ ராமச்சந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.கண்காட்சிஅரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.மாதாந்திர அறவழிபாடு கூட்டம்: தானம் அறக்கட்டளை, மதுரை, பேசுபவர்: திருவிளையாடல் புராணம் ஆராய்ச்சி மையம் துணை அமைப்பாளர் சிவதனுஷ், மாலை 5:00 மணி.முப்பெரும் நுகர்வோர் விழிப்புணர்வு முகாம்: ராமையா நாடார் மேல்நிலை பள்ளி, அத்திபட்டி, துவக்கி வைப்பவர்: போலீஸ் எஸ்.பி., அரவிந்த், ஏற்பாடு: தமிழ்நாடு குடிமக்கள் நுகர்வோர் பாதுகாப்பு மையம், காலை 10:00 மணி.போதை பொருட்களுக்கான எதிரான கீதம் வெளியீடு: குயின் மீரா சர்வதேச பள்ளி வளாகம், மதுரை, பங்கேற்பு: நீதிபதி ஏ.ஏ.,நக்கீரன், எஸ்.பி.,க்கள் சிவபிரசாத், அரவிந்த், எம்.எஸ்., செல்லமுத்து அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் ராமசுப்பிரமணியன், கே.ஜி.எஸ்., ஸ்கேன் உரிமையாளர் கே.ஜி.,ஸ்ரீனிவாசன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பள்ளி சேர்மன் சந்திரன். மாலை 5:30 மணி.