மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி // செப். 28 க்குரியது
28-Sep-2024
கோயில் புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, வெள்ளையபிள்ளை வகையறா மண்டகப்படியினர் அம்மனை கிராம சாவடிக்கு சப்பரத்தில் அழைத்து வருதல், இரவு 8:00 மணி, கவிஞர் மூரா தலைமையில் பட்டிமன்றம், இரவு 10:00 மணி.* தாமோதர தீபத் திருவிழா: இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயில், மணிநகரம், மதுரை, ஏற்பாடு: இஸ்கான் அமைப்பு, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுதாயுமானவர்: நிகழ்த்துபவர் - சுந்தர கண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.பகவத்கீதை: நிகழ்த்துபவர் - சுவாமி நித்யதீபானந்தர், ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, மாலை 5:45 மணி.எம்பெருமானார் வைபவம்: நிகழ்த்துபவர் - விஜய்பாபு, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.பள்ளி, கல்லுாரி'வியூகம் - 2024' ஏழு நாள் சிறப்பு கிராமிய முகாம்: மாணிக்கம்பட்டி, வாசன் கண் மருத்துவமனையின் இலவச கண் பரிசோதனை, காலை 9:00 மணி, இயற்கை வேளாண் பயிற்சியாளர் ஜெயக்குமார் 'இயற்கை விவசாயத்தின் பயன்கள், செயல்பாட்டு முறைகள்' குறித்து சிறப்புரை, ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி, மாலை 5:00 மணி.பட்டமளிப்பு விழா: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்பு விருந்தினர்: தமிழ்நாடு ஸ்டார்ட் அப் மிஷன் டைரக்டர் சிவராஜ ராமநாதன், காலை 10:00 மணி.பொதுமாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி கொண்டாட்டம்: எழில் திருமண மண்டபம், பாண்டிக்கோயில், மதுரை, தலைமை: அமைச்சர் மூர்த்தி, பங்கேற்பு: மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சாமிநாதன், ஏற்பாடு: தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் முன்னேற்ற உரிமை மீட்பு சங்கம், காலை 9:00 மணி. மாற்றுத் திறனாளிகளுக்கு தீபாவளி நலத்திட்ட உதவி வழங்கும் விழா: மனோகரா நடுநிலைப்பள்ளி, செல்லுார், மதுரை, தலைமை: முன்னாள் ரோட்டரி ஆளுநர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: ரோட்டரி இன்டர்நேஷனல் செயலாளர் விஸ்வா நாராயண், துணை மேயர் நாகராஜன், நலத்திட்ட உதவி வழங்குபவர்: முதல் துணை ஆளுநர் செல்வம், ஏற்பாடு: குறிஞ்சி நகர் அரிமா சங்கம், சங்கேஸ்வரர் அறக்கட்டளை, இணைந்த கைகள் சமூக சேவகன் அமைப்பு, காலை 10:00 மணி. தீபாவளி, ஆண்டுவிழா கொண்டாட்டம்: பாண்டிய வேளாளர் மஹால், தெற்குவாசல், மதுரை, தலைமை: தலைவர் மலைச்சாமி, சிறப்பு விருந்தினர்கள்: குழந்தைகள் நல்வாழ்வுத்துறை துணை இயக்குநர் சூரியகலா, மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர் மீனா, சேது பொறியியல் கல்லுாரி நிர்வாக இயக்குநர்கள் நிலோபர் பாத்திமா, நாஷியா பாத்திமா, ஏற்பாடு: படிக்கட்டுகள், காலை 9:00 மணி.உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக 'மதுரா வினாடி வினா' போட்டி: பி.எம்.எஸ்.ஓ., ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையம், வெள்ளைக்கண்ணு தியேட்டர் ரோடு, அரசரடி, மதுரை, தலைமை: தலைவர் சண்முகவேல், ஏற்பாடு: மக்கள் பல்நோக்கு சேவை அமைப்பு, மாலை 4:00 மணி.தீபாவளி கொண்டாட்டம் - குழந்தைகளுக்கு இனிப்புகள், பட்டாசுகள் வழங்கல்: இளந்தளிர் திறந்த வெளி புகலிடம், பசுமலை, மதுரை, பங்கேற்பு: டாக்டர்கள் சுரேஷ்குமார், ஹேமலதா, மாதவன், ஏற்பாடு: வாய்ஸ் டிரஸ்ட், சுஜி ஹெல்த்கேர், காலை 10:30 மணி.தீபாவளியை முன்னிட்டு புத்தாடை வழங்கல்: சின்மயா மிஷன், மதுரை, தலைமை: சுவாமி சிவயோகானந்தா, சிறப்பு விருந்தினர்: விஜயா ஸ்ரீனிவாசன், காலை 10:00 மணி.கண்காட்சிபனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.முன்னணி பிராண்டுகளின் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.தீபாவளியை முன்னிட்டு தள்ளுபடியில் பிராண்டட் மெத்தைகள், சோபா விற்பனை, கண்காட்சி: மடீட்சியா ஹால், மதுரை, ஏற்பாடு: ஸ்மார்ட் ஹோம் பர்னிச்சர், காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.
28-Sep-2024