மேலும் செய்திகள்
இன்றைய நிகழ்ச்சி: மதுரை.
13-Oct-2024
கோயில்புரட்டாசி பிரம்மோற்ஸவம் - தெப்ப உற்ஸவம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 9:45 முதல் 10:30 மணிக்குள், மாலை 6:00 மணிக்கு மேல்.பக்தி சொற்பொழிவுதிருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.ஏகாதசியை முன்னிட்டு ராமநாம சங்கீர்த்தனம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி. சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - எம்.வி.கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதியம் 1:00 மணி. பள்ளி, கல்லுாரிபட்டமளிப்பு விழா: சவுராஷ்டிரா கல்லுாரி, மதுரை, தலைமை: தாளாளர் குமரேஷ், சிறப்பு விருந்தினர்: டி.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி பொறியியல் பயிற்சியாளர் முரளிதரன், காலை 11:00 மணி, ஆசிரியர் பரிமாற்ற நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்: பேராசிரியர் வனிதா, காலை 11:00 மணி.புலவர் பேச்சியம்மாள் பாண்டியன் நினைவு பேச்சுப் போட்டி, பரிசளிப்பு விழா: மங்கையர்க்கரசி மகளிர் கலை அறிவியல் கல்லுாரி, பரவை, தலைமை: மங்கையர்க்கரசி கல்வி நிறுவன செயலாளர் அசோக்குமார், 'நம்உரத்த சிந்தனை' தீபாவளி சிறப்பிதழ் வெளியிடுபவர்: பட்டுக்கோட்டை பிரபாகர், காலை 10:15 மணி.உணவு பாதுகாப்பு பயிற்சி பட்டறை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் பால்சாமி, ஏற்பாடு: உணவியல், ஊட்டச்சத்து துறை, காலை 11:30 மணி.பொதுமக்கள் குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கலெக்டர் சங்கீதா, காலை 10:00 மணி.யோகா, தியானம்கர்ப்பிணிகளுக்கு இலவச யோகா பயிற்சி: தாஜ் மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் 11:00 மணி வரை.இலவச ராஜயோக தியானப் பயிற்சி: சிவசக்தி பவன், பிரம்ம குமாரிகள் தெரு, நாகமலை, காலை 7:00 முதல் 8:00 மணி வரை, மாலை 6:30 முதல் 7:30 மணி வரை.கண்காட்சி, விற்பனைபனாரஸ் பட்டு, காட்டன் சேலைகள், வேட்டி, சட்டைகள், மெத்தை விரிப்புகள் தள்ளுபடி விற்பனை: ஹேண்ட்லுாம் ஹவுஸ், கீழவெளி வீதி, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.முன்னணி பிராண்ட் ஆடை கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: மான்சரோவர், காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.
13-Oct-2024