உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி / அக். 23 க்குரியது

இன்றைய நிகழ்ச்சி / அக். 23 க்குரியது

கோயில் புரட்டாசி திருவிழா: முத்துநாயகி அம்மன் கோயில், பரவை, மதுரை, மின்னொளி சப்பரத்தில் அம்மனுக்கு சிறப்பு செய்தல், இரவு 7:00 மணி, கருப்பணசுவாமி சன்னதியில் பொங்கல், முளைப்பாரி எடுத்தல், இரவு 10:00 மணி. குரு வாரத்தை முன்னிட்டு காஞ்சி மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு புஷ்பாஞ்சலி, தீபாராதனை: மஹா பெரியவர் கோயில், பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, சிறப்பு பூஜை: சந்தோஷ சாஸ்திரிகள் குழு, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரக நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி. ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்குச் சித்திரை வீதி, மதுரை, மதியம் 1:30 மணி. கந்த சஷ்டி விழா மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, கூடல்குமாரர் சன்னதியில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், சண்முகார்ச்சனை, காலை 7:00 மணி, கோலாட்ட உற்ஸவம்: அம்மன் ஆடி வீதிகளில் உலா, மீனாட்சி நாயக்கர் மண்டபத்தில் கொலுச்சாவடி, மாலை 6:00 மணி. சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், யாகசாலை பூஜை, சண்முகார்ச்சனை, காலை 8:00 மணி, சுவாமி புறப்பாடு, கலை நிகழ்ச்சிகள், மாலை 5:00 மணி. முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில், யாகசாலை பூஜை, காலை 8:30 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 10:00 மணி, காமதேனு வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, திருச்செந்துார் முருகன் சந்தன அலங்காரம், மாலை 6:00 மணி. மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, சத்ரு சம்ஹார ஹோமம், கலசபூஜை, ருத்ராபிஷேகம், காலை 8:30 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், லட்சார்ச்சனை, மாலை 4:00 மணி. பக்தி சொற்பொழிவு திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், இரவு 7:00 மணி. ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, காலை 6:00 மணி, ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:00 மணி. குமாரஸ்த்வம், சஷ்டி கவசங்கள், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், திருப்புகழ், சுப்ரமணியர் புஜங்கம், வேல் மாறல்: நிகழ்த்துவோர் - ஆசிரம அன்பர்கள், வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி. பள்ளி, கல்லுாரி சைபர் செக்யூரிட்டி விழிப்புணர்வு முகாம்: லதா மாதவன் பொறியியல் கல்லுாரி, கிடாரிப்பட்டி, சிறப்பு விருந்தினர்: எஸ்.பி., அரவிந்த், காலை 10:30 மணி. பொது சமூக ஜனநாயகக் கையேடு வெளியீட்டு விழா: கலைஞர் நுாற்றாண்டு நுாலகம், மதுரை, தலைமை: மூட்டா தலைவர் பெரியசாமி ராஜா, சிறப்பு விருந்தினர்கள்: அமைச்சர் தியாகராஜன், மதுரை உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் பர்வீன் சுல்தானா, எழுத்தாளர் தமிழ்ச் செல்வன், மதியம் 3:00 மணி. மலேசிய பட்டு தங்கமய முருகன் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்: ஸ்ரீநாக்ஸ் என்விரோ நிறுவனம், கோமதிபுரம் 2வது மெயின் ரோடு, மதுரை, ஏற்பாடு: நிறுவன செயலர் கணேசன், மாலை 5:00 மணி. ஹிந்தி பேச்சுப் பயிற்சி, சான்றிதழ் வகுப்பு: ராகவ் நிகேதன், 4வது தெரு, கூடல்நகர், மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:40 மணி. விளையாட்டு யோனெக்ஸ், சன்ரைஸ் அகில இந்திய பாட்மின்டன் ரேங்கிங் போட்டி - தகுதிச்சுற்று: தியாக ராஜர் பொறியியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், பாவூஸ் அகாடமி, சின்ன உடைப்பு, குரு பாட்மின்டன் அகாடமி, திருப்பரங்குன்றம், எஸ்.பி.ஜே., ஸ்போர்ட்ஸ் ஆர்பிட், அவனியாபுரம், மதுரை, காலை 7:00 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !