உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சி: மதுரை

இன்றைய நிகழ்ச்சி: மதுரை

கோயில்அனைத்து உயிர்களுக்கும் படியளக்கும் விதமாக மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரத்தில் வீதி உலா, மதுரை நகர் வீதிகள், அதிகாலை 5:00 மணி முதல்.அஷ்டமி சப்பரம்: சிவன் கோயில், மேலுார், காலை 9:30 மணி.மார்கழி இசைச் சங்கமம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், குரலிசை வாய்ப்பாட்டு - மதுரை பானுமதி குழுவினர், காலை 10:00 மணி.காஞ்சி மகா பெரியவா விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு குருவார புஷ்பாஞ்சலி பூஜை, தீபாராதனை: ஸ்ரீமஹா பெரியவா கோயில், 13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஸ்ரீமஹா பெரியவா கோவில், எண்:13, பொன்மேனி நாராயணன் ரோடு, எஸ்.எஸ்.காலனி, மதுரை, ஏற்பாடு: அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு, மாலை 5:30 மணி.70 வது ஆண்டு மார்கழி பாவை விழா - பஜனை, ஆடிவீதி வலம் வருதல் : திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, தெற்காடி வீதி, மீனாட்சியம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி, பெண்களின் கூட்டு வழிபாடு, ஏற்பாடு: பாவை விழாக்குழுவினர், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.தனுர் மாத பூஜை, திருவீதி நாமசங்கீர்த்தனம் : காஞ்சி காமகோடி பீடம், பெசன்ட் ரோடு, சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு : ஹரிபக்த சமாஜம் குழுவினர், மாலை 5:30 மணி.பக்தி சொற்பொழிவுமகான்கள் தரிசனம்: நிகழ்த்துபவர் - ஓம் சக்தி நடேசன், வேதாந்த சிவரணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.திருப்பாவை: நிகழ்த்துபவர் - முகுந்தராஜன், கூடலழகர் கோயில், மதுரை, காலை 7:15 மணி.திருவாசகம்: நிகழ்த்துபவர் - வெங்கடாசலம், மதுரை திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.ராமனின் ஜெகம் புகழும் புண்ணிய கதை: நிகழ்த்துபவர் - வாசுதேவ கோவிந்தராஜ பட்டாச்சாரியார், விஸ்வாஸ் கருத்தரங்க கூடம், ஸ்ரீ மீனாட்சி நிலையம், ஆண்டாள் புரம், மதுரை, மாலை 6:30 முதல் இரவு 8:00 மணி வரை.பள்ளி, கல்லுாரிமாணவ, மாணவியர் துன்புறுத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு சொற்பொழிவு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பேசுபவர் - திருமங்கலம் ஒருங்கிணைந்த மாஜிஸ்திரேட் நீதிமன்ற முதுநிலை வழக்கறிஞர் செந்தில்குமார், ஏற்பாடு: கல்லுாரி ராகிங் எதிர்ப்பு குழு, காலை 10:00 மணி.பொதுஸ்ரீசத்குரு சங்கீத சமாஜம் 72ம் ஆண்டு இசை விழா:லட்சுமி சுந்தரம் ஹால், தல்லாகுளம், மதுரை, குரலிசை : அபிேஷக் ரகுராம், மாலை 6:00 மணி.படிப்பிடைப் பயிற்சி நாள்: காந்திய சிந்தனை கல்லுாரி, காந்தி மியூசிய வளாகம், மதுரை, பேசுபவர் - மதுரை வானொலி நிலைய மூத்த அறிவிப்பாளர் செல்வமீனா, காலை 10:30 மணி.ஹிந்தி சான்றிதழ் சிறப்பு பயிற்சி: ராகவ் நிகேதன், கூடல் நகர் 4வது தெரு, மதுரை, பயிற்றுநர் நடராஜன், இரவு 7:45 மணி.டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு: அஞ்சுகுடி கிராமம், மதுரை, ஏற்பாடு: மதுரை சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி ஸ்வச்தா குழு மற்றும் ஆங்கிலத்துறை, காலை 10:30 மணி.கண்காட்சிகாட்டன் பேப் பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி : காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.அறிவியல் கண்காட்சி: விவேகானந்தா கல்லுாரி, திருவேடகம், சோழவந்தான், மதுரை, தலைமை: முதல்வர் வெங்கடேசன், துவக்கி வைப்பவர் : முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, காலை 9:30 மணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ