மேலும் செய்திகள்
சாலையில் கிடந்த ரூ.17 லட்சம் ஹவாலாவா என விசாரணை
2 hour(s) ago
தேனுாரில் கும்பாபிஷேகம்
22 hour(s) ago
திருநகரில் ரோடு சீரமைப்பு
22 hour(s) ago
கடலை சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி
22 hour(s) ago
நாளை (அக்.28) மின்தடை
22 hour(s) ago
கோயில்தெப்பத் திருவிழா 8 ம் நாள் - வலைவீசி லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, அம்மன் - தங்கப்பல்லக்கு, சுவாமி - தங்கக்குதிரை வாகனம், மாசி, சித்திரை வீதிகள், இரவு 7:00 மணி.கும்பாபி ேஷகம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 8:45-9:00 மணி, சர்வ தரிசனம், காலை 11:00 மணி; கருட சேவை புறப்பாடு, இரவு 7:00 மணி.தெப்பத் திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி, மாலை 6:00 மணி, சூரசம்ஹார லீலை: சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு, இரவு 8:00 மணி, தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா: இரவு 8:30 மணி.தைப்பூச திருவிழா -6ம் நாள் : அறுபடை வீடு முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, யானை வாகனத்தில் சுவாமி உலா, மாலை 6:00 மணி.ராமநாம பாராயணம்: எஸ்.எம்.கே.திருமண மண்டபம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ராமர் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை, காலை 9:00 மணி; சுந்தரகாண்டம்-சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், மாலை 6:00 மணி.ஸ்ரீனிவாசா கல்யாண மகோத்சவம்: காஞ்சி சங்கர மடம், பெசன்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: லலிதா கண்ணன் குழுவினர், காலை 9:30 மணி.*கும்பாபி ேஷகம்: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.கும்பாபி ேஷகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அமச்சியார் அம்மன் கோயில், மேலத்திருமாணிக்கம், எழுமலை, காலை 8:05 மணி.ராமர், கிருஷ்ணர் சன்னதி பிரதிஷ்டை: கோதண்டராமர் கோயில், டி.வி.எஸ்.நகர், மதுரை, சங்கல்பம், திருமஞ்சனம், இரவு 7:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருப்புகழ்: நிகழ்த்துபவர் --- வெங்கடாச்சலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுமாதாந்திரக் கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: தபால் தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், தலைமை: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்தையொட்டி ஒரு கோடி ராமநாம ஜெபம்: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமியின் அலுவலகம், தெப்பக்குளம் அருகில், மதுரை, துவக்கி வைப்பவர்: ராமகிருஷ்ண மடம் தலைவர் கமலாத்மானந்தா, காலை 6:00 மணி.இயற்கை சந்தை உணவுத் திருவிழா, பொங்கல் கொண்டாட்டம்: போத்தீஸ் குடோன், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: தமிழக இயற்கை வேளாண் கூட்டமைப்பு, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.பசுமை மதுரை மாரத்தான்: மாணிக்கம் ராமசாமி கலை அறிவியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, காலை 6:15 மணி.கண்காட்சிமதுரை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் 'மேட் இன் மதுரை' கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை. ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.கோயில்தெப்பத் திருவிழா 8 ம் நாள் - வலைவீசி லீலை: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன், சுவாமி தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, அம்மன் - தங்கப்பல்லக்கு, சுவாமி - தங்கக்குதிரை வாகனம், மாசி, சித்திரை வீதிகள், இரவு 7:00 மணி.கும்பாபி ேஷகம்: கூடலழகர் பெருமாள் கோயில், மதுரை, காலை 8:45-9:00 மணி, சர்வ தரிசனம், காலை 11:00 மணி; கருட சேவை புறப்பாடு, இரவு 7:00 மணி.தெப்பத் திருவிழா: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 10:00 மணி, மாலை 6:00 மணி, சூரசம்ஹார லீலை: சன்னதி தெரு சொக்கநாதர் கோயில் முன்பு, இரவு 8:00 மணி, தங்க குதிரை வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா: இரவு 8:30 மணி.தைப்பூச திருவிழா -6ம் நாள் : அறுபடை வீடு முருகன் கோயில், சோலைமலை மண்டபம், அழகர்கோவில், சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, யானை வாகனத்தில் சுவாமி உலா, மாலை 6:00 மணி.ராமநாம பாராயணம்: எஸ்.எம்.கே.திருமண மண்டபம், எஸ்.எஸ்.காலனி, மதுரை, ராமர் விக்ரகத்திற்கு சிறப்பு பூஜை, காலை 9:00 மணி; சுந்தரகாண்டம்-சொற்பொழிவு: நிகழ்த்துபவர்: எழுத்தாளர் இந்திரா சவுந்தரராஜன், மாலை 6:00 மணி.ஸ்ரீனிவாசா கல்யாண மகோத்சவம்: காஞ்சி சங்கர மடம், பெசன்ட் ரோடு, சின்ன சொக்கிகுளம், மதுரை, பங்கேற்பு: லலிதா கண்ணன் குழுவினர், காலை 9:30 மணி.கும்பாபி ேஷகம்: சர்வசித்தி விநாயகர் கோயில், பாலாஜி நகர், திருப்பரங்குன்றம், காலை 10:30 மணி.கும்பாபி ேஷகம்: மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், அமச்சியார் அம்மன் கோயில், மேலத்திருமாணிக்கம், எழுமலை, காலை 8:05 மணி.ராமர், கிருஷ்ணர் சன்னதி பிரதிஷ்டை: கோதண்டராமர் கோயில், டி.வி.எஸ்.நகர், மதுரை, சங்கல்பம், திருமஞ்சனம், இரவு 7:00 மணி.ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுதிருப்புகழ்: நிகழ்த்துபவர் --- வெங்கடாச்சலம், திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.பொதுமாதாந்திரக் கூட்டம்: சவுராஷ்டிரா மேல்நிலைப் பள்ளி, காமராஜர் சாலை, மதுரை, ஏற்பாடு: தபால் தலை மற்றும் நாணயங்கள் சேகரிப்போர் சங்கம், தலைமை: செயலாளர் சண்முகலால், காலை 10:30 மணி.அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிேஷகத்தையொட்டி ஒரு கோடி ராமநாம ஜெபம்: பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் மகாலட்சுமியின் அலுவலகம், தெப்பக்குளம் அருகில், மதுரை, துவக்கி வைப்பவர்: ராமகிருஷ்ண மடம் தலைவர் கமலாத்மானந்தா, காலை 6:00 மணி.இயற்கை சந்தை உணவுத் திருவிழா, பொங்கல் கொண்டாட்டம்: போத்தீஸ் குடோன், ஆவின் சந்திப்பு, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: தமிழக இயற்கை வேளாண் கூட்டமைப்பு, காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை.பசுமை மதுரை மாரத்தான்: மாணிக்கம் ராமசாமி கலை அறிவியல் கல்லுாரி, திருப்பரங்குன்றம், துவக்கி வைப்பவர்: கலெக்டர் சங்கீதா, காலை 6:15 மணி.கண்காட்சிமதுரை மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொருட்களின் 'மேட் இன் மதுரை' கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மடீட்சியா, காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை. காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி ஆடைகள் கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை. ரோபோடிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.
2 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago
22 hour(s) ago