கோயில்-தெப்பத்திருவிழா - முட்டுதள்ளுதல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, காமராஜர் ரோடு, தெப்பக்குளம் சுற்றுதல், அம்மன் தங்கப்பல்லக்கில் எழுந்தருளல், காலை 9:00 மணி, மாலை 5:00 மணி.தைப்பூசத் திருவிழா: சோலைமலை முருகன் கோயில், அழகர்கோவில், உற்ஸவருக்கு மகா அபிேஷகம், தீபாராதனை, காலை 11:00 மணி, சிம்மாசனத்தில் சுவாமி புறப்பாடு, மதியம் 12:30 மணி, யாகசாலை பூஜைகள், மாலை 4:30 மணி, குதிரை வாகன உலா, மாலை 6:00 மணி.விளக்கு பூஜை: ஆண்டிபாலகர் கோயில், செம்மனிபட்டி, இரவு 7:00 மணி.பக்தி சொற்பொழிவு-----திருவிளையாடற்புராணம்: நிகழ்த்துபவர் - மு.முருகேசன், வடக்காடிவீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரை திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.108 திவ்யதேச வைபவம்: நிகழ்த்துபவர் - தென்திருப்பேரை அரவிந்த் லட்சுமணன்சாமி: மதன கோபால சுவாமி கோயில், மதுரை, ஏற்பாடு: சாகஸ்ராணமம் கோஷ்டி, மாலை 6:30 மணி.பள்ளி கல்லுாரிஉலக சாதனைக்காக 200 வகை தோசை தயாரிப்பு முயற்சி: கடல்சார் உணவு மற்றும் ஓட்டல் நிர்வாகத் துறை, சுப்பலட்சுமி லட்சுமிபதி காலேஜ் ஆப் சயின்ஸ், டி.வி.ஆர்., நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரை.'பரிக் ஷா பே சர்ச்சா 2024' ஓவியப் போட்டி: கேந்திரிய வித்யாலயா பள்ளி, நரிமேடு, மதுரை, 16 பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் போட்டி, பிரதமரின் 'எக்ஸாம் வாரியர்' புத்தக கருத்துக்களை மையமாகக் கொண்ட போட்டிகள், காலை 10:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.பள்ளி மாணவர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் கண்ணன், இயக்குநர் ராஜகோபால், காலை 10:30 மணி.பட்டமளிப்பு விழா: பாத்திமா கல்லுாரி, மதுரை, பட்டம் வழங்குபவர்: கொடைக்கானல் தெரசா பல்கலை துணைவேந்தர் கலா, காலை 10:00 மணி.தேசிய பெண் குழந்தை தினத்தையொட்டி கருத்தரங்கு: யாதவர் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: செயலாளர் கண்ணன், ஏற்பாடு: கல்லுாரி மாணவிகள் குழு, மதியம் 2:00 மணி.அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல்: செந்தமிழ்க் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: முதல்வர் சாந்திதேவி, ஏற்பாடு: நாட்டுநலப்பணித்திட்டம், காலை 10:00 மணி.தொழில் முனைவோர் பயிற்சி: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, பயிற்சியாளர்: ஜெ.சி.ஐ., பயிற்சியாளர் கணபதி, ஏற்பாடு: வணிகவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, காலை 10:00 மணி.பொதுநேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 128 வது பிறந்ததினம்: ஜான்சிராணி பூங்கா, நேதாஜி ரோடு, மதுரை, கொடியேற்றுபவர்: ஒருங்கிணைப்பாளர் சுவாமிநாதன், ஏற்பாடு: நேதாஜி தேசிய இயக்கம், காலை 8:00 மணி.கண்காட்சி---காட்டன் பேப் - பாரம்பரிய கைத்தறி கண்காட்சி: காந்தி மியூசியம் மைதானம், மதுரை, ஏற்பாடு: மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், காலை 10:00 முதல் இரவு 9:30 மணி வரை.ராஜஸ்தான் கைத்தறி ஆடைகள் கண்காட்சி: விஜய் மகால், கே.கே.நகர், மதுரை, காலை 10:00 மணி முதல் இரவு 9:30 மணிவரை.ரோபோட்டிக் பறவைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.