உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 27 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 27 க்குரியது

கோயில்சித்திரை திருவிழா - - முகூர்த்தகால் நடும் விழா, ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம்: பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி, வைகை ஆற்றில் உள்ள தேனுார் மண்டபம், வண்டியூர், காலை 11:00 மணி.பூச்சொரிதல் விழா: மாரியம்மன் கோயில், தெப்பக்குளம், மதுரை, மாவிளக்கு, பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துதல், காலை 6:00 மணி, அம்மன் ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி ஐராவதநல்லுார் மண்டகப்படியில் தீர்த்தவாரி, உற்ஸவம் நிறைவு பெறுதல், இரவு 7:25 மணி.பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி.உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.ஞாயிறு ஆராதனை: ஞானஒளிவுபுரம், மதுரை, காலை 10:00 மணி.பக்தி சொற்பொழிவுலலிதா சகஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் - - சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆஸ்ரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் சத்தர்ஸனம் விளக்கவுரை, காலை 9:15 மணி, தாயுமானவர் சுவாமி பாடல்கள், நிகழ்த்துபவர் -- சுவாமி சமானந்தர், ஏற்பாடு: வேதாந்தா பவுண்டேஷன், இரவு 7:00 மணி.நவில்தொறும் நுால்நயம் போலும்: நிகழ்த்துபவர் -- தீபாநாகராணி, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: செயலாளர் திருமாவளவன், இரவு 7:00 மணி.சத்சங்கம், பகவத் கீதை, 18 அத்தியாயங்கள் பாராயணம்: நிகழ்த்துபவர் -- சுவாமி சிவானந்த சுந்தரானந்தா, தெற்வநெறிக் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், தெற்காடி வீதி, மதுரை, இரவு 7:30 மணி.சாய் பஜன்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.பொதுபாரதிதாசன், நாச்சிமுத்து முதலியார், சபாபதி பிறந்தநாள் விழா: செங்குந்தர் மண்டபம், ஐராவதநல்லுார், மதுரை, தலைமை: தலைவர் ரவீந்திரன், மதுரை, ஏற்பாடு: செங்குந்தர் மகாஜன சங்கம், மாலை 4:00 மணி.மாணவர்களுக்கு ஹிந்து சமய கலாசாரம், பண்பாடு கோடைகால இலவச பயிற்சி: ஸ்ரீமந் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, 14, சி.எம்.ஆர்., ரோடு, முனிச்சாலை, மதுரை, காலை 10:00 மணி.மரங்கள் அறியும் பயணம்: எஸ்.எஸ்., இயற்கை வள மையம், கோம்பை காடு, வாடிப்பட்டி , ஏற்பாடு: கீரின் தானம் அறக்கட்டளை, மதியம் 3:00 மணி.டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, 23, மீனாட்சி நகர், வில்லாபுரம், மதுரை, கோவிந்த தாஸ சேவா ஸமாஜம், 25, மகால் 6ம் தெரு, மதுரை மற்றும் என்.கே., குப்பய்யன் ரத்னமணி பள்ளி, நிலையூர், மதுரை, காலை 10:00 மணி.மாற்றுக்கட்சிகளில் விலகி தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இளையோர் இணையும் விழா, ஜாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய, மாநில அரசை வலியுறுத்தும் பொதுக்கூட்டம்: ஒத்தக்கடை, தலைமை: தலைவர் வேல்முருகன், மாலை 6:00 மணி.எம்மொழிகளில் மூத்த மொழி தமிழே -- சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: மியூசிய செயலாளர் நந்தாராவ், பங்கேற்பு: டாக்டர் தேவராஜா, பிராணிக் ஹீலர் நாகராஜ், காலை 10:00 மணி.பொதுக்குழு கூட்டம், வீரபாண்டியர் பிறந்தநாள் விழா, புத்தக வெளியீட்டு விழா - முப்பெரும் விழா: பியர்ல்ஸ் விடுதி, 95, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: கோவிந்தராஜன், ஏற்பாடு: தமிழன்னை தமிழ்ச்சங்கம், காலை 8:00 மணி.மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய 24ம் மாநாடு வரவேற்புக்குழு பணிநிறைவு கூட்டம்: கே.பி.எஸ்., மண்டபம், பைபாஸ் ரோடு, மதுரை, தலைமை: தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பங்கேற்பு: மாநிலச் செயலாளர் சண்முகம், எம்.பி., வெங்கடேசன், ஏற்பாடு: மார்க்சிஸ்ட் கம்யூ., அகில இந்திய வரவேற்புக்குழு, மாலை 5:00 மணி.முல்லை நில அலுவலர்கள் ஆசிரியர்கள் பண்பாட்டுக் கூட்டம்: யாதவர் பண்பாட்டு அறக்கட்டளை அலுவலகம், சர்வேயர் காலனி, மதுரை, பங்கேற்பு: சபை செயலாளர் மனோகரன், மாநிலச் செயலாளர் அடைக்கலம், காலை 10:00 மணி.சித்திரை திருவிழா முன்னேற்பாடுகள் ஆலோசனை கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், காலை 11:00 மணி.புது மினி பஸ்கள் இயக்கம்: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மதுரை, துவக்கி வைப்பவர்: அமைச்சர் சேகர்பாபு, ஏற்பாடு: அறநிலையத்துறை, மதியம் 12:00 மணி.மருத்துவம்இலவச மருத்துவ முகாம்: மதுரை ஆதினம் மடம், 70, தெற்காவணி மூல வீதி, மதுரை, துவக்குபவர்: மதுரை ஆதினம், ஏற்பாடு: பாரதி இன்பினிட்டி மருத்துவமனை, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை.கண்காட்சிதொழில்வர்த்தக பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு தொழில்வர்த்தக சங்கம், காலை 11:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.புத்தக கண்காட்சி: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 79, மேலக்கோபுரத் தெரு, மதுரை, காலை 9:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி