கோயில்24ம் ஆண்டு ஆடி உற்ஸவப் பெருவிழா: சமயபுரம் மாரியம்மன் கோயில், மேலஅனுப்பானடி, மதுரை, முகூர்த்தகால் நடுதல், காலை 7:45 மணி முதல் 8:45 மணி வரை.14ம் ஆண்டு ஆடி உற்ஸவ விழா: சந்தன மாரியம்மன் கோயில், கண்ணனேந்தல், மதுரை, கருமாரி அம்மன் கிராமிய கலைக் குழுவின் கும்மிப்பாட்டு நிகழ்ச்சி, இரவு 8:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண முருகனுக்கு பாலாபிஷேகம். சித்தி விநாயகர் கோயில், திருநகர், காலை 6:00 மணி.வள்ளி, தெய்வானை சமேத கல்யாண சுப்ரமணியருக்கு பூஜை: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், காலை 7:00 மணி.காளியம்மனுக்கு பூஜை: கல்கத்தா காளியம்மன் கோயில், எஸ்.ஆர்.வி. நகர், சீனிவாசா நகர், காலை 6:00மணி. முருகனுக்கு பூஜை: காலை 7:00 மணி.சுவாமிக்கு பாலாபிஷேகம்: ஆறுமுக சுவாமி கோயில், சரவண பொய்கை, திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி.சொக்கநாதருக்கு பூஜை: தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில், தியாகராஜர் பொறியியல் கல்லுாரி ரோடு, திருப்பரங்குன்றம், காலை 8:00 மணி.பக்தி சொற்பொழிவுசிவபுராணம் பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர் - திருமாவளவன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.சதஸ்லோகி: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்தா ஆஸ்ரமம், 4, கீழ மாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் சாலை, மதுரை, மாலை 6:30 மணி.பொதுஜெமினி சர்க்கஸ்: யு.சி. பள்ளி மைதானம், அரசரடி, மதுரை, மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.இசைக் கச்சேரி: பார்ச்சூன் பாண்டியன் ஓட்டல், மதுரை, பாட்டு - அனஹிதா அபூர்வா, வயலின் - சம்பத், மிருதங்கம் அர்ஜூன் கணேஷ், மோர்ஷிங் - பரமசிவம், ஏற்பாடு: ராகப்ரியா சேம்பர் மியூசிக் கிளப், மாலை 6:00 மணி.காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்: மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு, விஸ்வநாதபுரம், மதுரை, ஏற்பாடு: தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கம், மாலை 5:45 மணி.பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கும் விழா: ஸ்ரீமத் நாயகி சுவாமிகள் வேத பாட சாலை, சி.எம்.ஆர் ரோடு, மதுரை, தலைமை: வழக்கறிஞர் ராமசுப்பிரமணியன், சிறப்பு விருந்தினர்: அனகன் பாபு, ஏற்பாடு: பள்கார் ஹெல்த் லைன், மகாத்மா டிரஸ்ட், மாலை 6:00 மணி.திருக்குறளில் உலக சாதனை முயற்சி: சவுராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மதுரை, 38 அதிகாரங்களில் உள்ள குறள்களை 49 நிமிடத்தில் ராகத்துடன் பாடி சாதனை முயற்சி, காலை 10:00 மணி.பள்ளி, கல்லுாரிநிறுவனர் தின விழா - கருமுத்து கண்ணன் நினைவு திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி பரிசளிப்பு: தியாகராசர் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, விருது பெறுபவர்: முன்னாள் மாநில தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன், பங்கேற்பு: செயலர் தியாகராசன், முதல்வர் பாண்டியராஜா, மாலை 4:00 மணி.நிறுவனர் தின விழா: தியாகராஜர் பொறியியல் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஸ்கூல் ஆப் டேட்டா சயின்ஸ் செயற்கை நுண்ணறிவு பேராசிரியர் பலராமன் ரவிந்தரன், பங்கேற்பு: தாளாளர் ஹரி தியாகராஜன், முதல்வர் பழனிநாத ராஜா, காலை 10:00 மணி.மதுரை சமூக அறிவியல் கல்லுாரி, அழகர் கோவில் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்: மாவட்ட சுகாதார அலுவலர் குமரகுருபரன், பங்கேற்பு: முதல்வர் ஜெயகுமார், செயலாளர் தர்மாசிங், மதியம் 3:00 மணி.விவாத மேடை: மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி, ஏற்பாடு: வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை, காலை 11:50 மணி.கண்காட்சிமான்சரோவர் ஆடைகள் கண்காட்சி, விற்பனை: விஜய் மகால், கே.கே.நகர் மெயின் ரோடு, மதுரை, காலை 10:00 மணி முதல்.மருத்துவம்இலவச கண் பரிசோதனை முகாம்: ஸ்ரீ ராம்ச்ந்திரா கண் மருத்துவமனை, குட் ஷெட் தெரு, மதுரை, பரிசோதிப்பவர்: டாக்டர் சீனிவாசன், காலை 7:00 முதல் இரவு 7:00 மணி வரை.