உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுற்றுலா கிளப் துவக்கம்

சுற்றுலா கிளப் துவக்கம்

மதுரை : தமிழகத்தின் சுற்றுலா தலங்களின் சிறப்புகள் குறித்து பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கருப்பாயூரணி மகாத்மா குளோபல் பள்ளியில் 'பெஸ்ட் ஆப் தமிழ்நாடு' சுற்றுலா கிளப் துவங்கப்பட்டது. பெஸ்ட் ஆப் தமிழ்நாடு தலைவர் விஜயதர்ஷன், துணைத்தலைவர் அம்சப்ரியா, பள்ளித் தலைவர் கார்த்திக் முன்னிலை வகித்தனர். போலீஸ் துணை கமிஷனர் அனிதா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை