உள்ளூர் செய்திகள்

வியாபாரி பலி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி வி. பெருமாள்பட்டி காய்கறி வியாபாரி ராமு 58. நேற்று முன்தினம் இரவு பேரையூர் ரோட்டில் உள்ள நகராட்சி மருத்துவமனை அருகே ரோட்டோரத்தில் நடந்து சென்றபோது எதிரே வந்த கார் மோதி இறந்தார். காரை ஓட்டி வந்த மதுரையைச் சேர்ந்த டாக்டர் பிரவீன்குமார் மீது உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்