மேலும் செய்திகள்
கருத்தரங்கு
01-Jan-2025
திருப்பரங்குன்றம் : மதுரை சவுராஷ்டிரா மகளிர் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் பயிற்சி முகாம் நடந்தது. செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் பொன்னி முன்னிலை வகித்தார். கணிதத்துறை தலைவர் மேகலா வரவேற்றார். மண்புழு உரம் குறித்து பயிற்சியாளர் ரேவதி பேசினார். மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.
01-Jan-2025