உள்ளூர் செய்திகள்

பயிற்சி முகாம்

கொட்டாம்பட்டி: கொட்டாம்பட்டி வட்டார வள மையத்தில் தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமை வட்டார வள மேற்பார்வையாளர் ரவி கணேஷ் துவக்கி வைத்தார். ஆசிரியர் பயிற்றுநர் முத்துசாமி பயிற்சி அளித்தார். ஏராளமான தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் நாகரத்னா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி