உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளுக்கு பயிற்சி..

விவசாயிகளுக்கு பயிற்சி..

மதுரை,: மதுரை வேளாண் அறிவியல் நிலையம், தோட்டக்கலைத்துறை சார்பில் திருமங்கலம் விவசாயிகளுக்கு தென்னையில் வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து கே.புளியங்குளத்தில் பயிற்சி அளித்தனர். மதுரை வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை இணைப் பேராசிரியர் சுரேஷ் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கினார். ஏற்பாடுகளை திருமங்கலம் தோட்டக்கலை உதவி இயக்குநர் தமிழ்ச்செல்வி, துணை அலுவலர் பாஸ்கர்ராஜா, உதவி அலுவலர் அர்ஜூன் செய்தனர். கே.புளியங்குளம், கிண்ணிமங்கலம், ஆ.கொக்குளம், கரடிக்கல் விவசாயிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை