மேலும் செய்திகள்
துாத்துக்குடி – பெங்களூரு இடையே சிறப்பு ரயில்
2 hour(s) ago
பல்கலை தடகளப் போட்டிகள்
2 hour(s) ago
மகளிர் கால்பந்து
3 hour(s) ago
‘108’ ஆம்புலன்ஸ் ஊழியர்கள் உண்ணாவிரதம்
3 hour(s) ago
திருப்பரங்குன்றம் : மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிகவியல் நிறுமச் செயலரியல் துறை சார்பில் பங்கு சந்தைகளில் முதலீடு, சமீபத்திய போக்குகள் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.தலைவர் ராஜகோபால் தலைமை வகித்தார். செயலாளர் விஜயராகவன், முதல்வர் ராமசுப்பையா, சுயநிதிப் பிரிவு இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் ரங்கராஜ் வரவேற்றார். எம்.பி.எம்.,வேர்டெக் செக்யூரிட்டி நிறுவன சித்ராதேவி பேசினார். மாணவி அஸ்வினி நன்றி கூறினார். பேராசிரியர்கள் பியூலா, ஹரிசுதன், அகிலாராணி ஒருங்கிணைத்தனர். மாணவி சுப்புலட்சுமி தொகுத்து வழங்கினார்.
2 hour(s) ago
2 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago