உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி

லாரி மீது டூவீலர் மோதி 2 பேர் பலி

பேரையூர்: பேரையூர் அருகே செட்டியபட்டியைச் சேர்ந்தவர்கள் அஜித் 22, ராகுல் டிராவிட் 24. பட்டதாரிகள். இவர்கள் நேற்று டூ வீலரில் பேரையூருக்கு சென்று விட்டு திரும்பினர். இரவு 7:45 மணிக்கு பேரையூர்--உசிலம்பட்டி ரோட்டில் மங்கள்ரேவு அடுத்த பெட்ரோல் பங்க் எதிரே நின்று கொண்டிருந்த லாரி மீது மோதினர். இதில் இருவரும் இறந்தனர். திண்டுக்கல்லை சேர்ந்த லாரி டிரைவர் பிரவீனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை