உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உ.வே.சா., பிறந்தநாள்

உ.வே.சா., பிறந்தநாள்

மதுரை,: தமிழறிஞர் உ.வே.சாமிநாத அய்யர் பிறந்தநாள் விழாவையொட்டி மதுரை தல்லாகுளத்தில் உள்ள சிலைக்கு தாம்ப்ராஸ் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாநில துணைத் தலைவர் இல.அமுதன் தலைமை வகித்தார். துணைப்பொதுச் செயலாளர் பக்தவத்சலம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் ரகுநாதன், சிவா, அன்புசர்மா, சமூக ஆர்வலர் மணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ