மேலும் செய்திகள்
ஒரு கை ஓசை அபிதா அசத்தல்
20-Feb-2026
ம.தி.மு.க., தேர்தல் நிதியளிப்பு கூட்டம்
20-Feb-2026
திருவேடகத்தில் பா.ஜ., பிரசாரம்
20-Feb-2026
பஸ் மோதி மாணவர் பலி
20-Feb-2026
இன்று இனிதாக .... (20.02.2026) மதுரை
20-Feb-2026
மதுரை : மதுரை அனுப்பானடி சன்மார்க்க சத்திய சேவா சங்கம் சார்பில் வைத்தீஸ்வரர் பாலாம்பிகை பிரார்த்தனை பூஜை நடந்தது. ஆதிசங்கரர் அருளிய வைத்தியநாத அஷ்டகம், திருஞானசம்பந்தர் அருளிய நீலகண்ட பதிகம், கோளறு பதிகம், வள்ளலார் அருளியபிரசாத மாலை, சிகாமணி மாலை பாராயணம் செய்யப்பட்டது. பிரார்த்தனையை சன்மார்க்க சேவகர் ஜோதி ராமநாதன் நடத்தினார். ரத்னேஸ்வரி ஆராதனை செய்தார்.
20-Feb-2026
20-Feb-2026
20-Feb-2026
20-Feb-2026
20-Feb-2026