உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியல் ஆலோசனைக் கூட்டம்

உசிலம்பட்டி : உசிலம்பட்டியில் வாக்காளர் பட்டியல் சீரமைப்பு ஆலோசனைக் கூட்டம் ஆர்.டி.ஓ., சண்முகவடிவேல் தலைமையில் நடந்தது. தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகர், இன்ஸ்பெக்டர் ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். வாக்காளர்களுக்கு வசதியாக 2 கி.மீ., துாரத்திற்குள் ஓட்டுச்சாவடி அமைப்பது, ஒரே பகுதியைச் சேர்ந்தவர்கள் வேறு வேறு கிராமங்களில் உள்ள ஓட்டுச்சாவடிக்கு செல்வது, ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவது உள்ளிட்டவை குறித்து கருத்து கேட்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர், சேர்த்தல், திருத்தம் செய்யும் படிவங்கள் குறித்து விளக்கமளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை