மேலும் செய்திகள்
சிவகங்கை மாவட்டத்தில் பொங்கல் விழா
14-Jan-2026
மதுரை: மருதங்குடி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேர்தல் கல்வியறிவு மன்றம் சார்பில் வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கிருபாகரன் சாமுவேல் தலைமை வகித்து வாக்களிப்பதன் அவசியம் பற்றி பேசினார். மாணவர்களுக்கு மாதிரி தேர்தல் நடந்தது. வாக்களிக்கும் முறையை மாணவர்கள் அறிந்து கொண்டனர். ஆசிரியர் முருகேஸ்வரி நன்றி கூறினார்.
14-Jan-2026