உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / காற்றுக்கு இடிந்த சுவர்

காற்றுக்கு இடிந்த சுவர்

மதுரை : மதுரை நகரில் நேற்றுமுன்தினம் பலத்த காற்று வீசியது. கரும்பாலை மாநகராட்சி காலனி பகுதியில் பழமையான மரம் வேருடன் சாய்ந்து பிரியதர்ஷினி என்பவரது கார் மீது விழுந்ததில் கார் நொறுங்கியது. மின்கம்பியும் மீது விழுந்ததால் மின்கம்பம் வளைந்து மின் வயர்கள் அறுந்து தொங்கின. மேலும் மரத்தின் அருகே இருந்த சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்ததில் டூவீலர் முழுமையாக சேதமடைந்தது. 5 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை