உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். திருப்பரங்குன்றத்தில் தீபாவளியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள், துாய்மை பணியாளர்கள், வசதி குறைந்தோர் 500க்கும் மேற்பட்டோருக்கு சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்னாள் அறங்காவலர் சண்முகசுந்தரம், அவரது குடும்பத்தினர் ராஜராஜேஸ்வரி, வீர வள்ளிநாயகம், வீரலட்சுமி ஐஸ்வர்யா மீனா நலத்திட்ட உதவிகள் வழங்கினர். * திருநகர் முத்துத் தேவர் முக்குலத்தோர் பள்ளியில் ஆதரவற்ற முதியோர் 50க்கும் மேற்பட்டோருக்கு புத்தாடைகள், இனிப்புகள், மதிய உணவு வழங்கப்பட்டது. பள்ளி தலைவர் சரவணன், செயலாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் ஆனந்த், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை