உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நலவாழ்வு மையம் திறப்பு விழா

நலவாழ்வு மையம் திறப்பு விழா

மேலுார்: வெள்ளநாதன்பட்டியில் மருத்துவத்துறை சார்பில் ரூ. 25 லட்சத்தில் கட்டப்பட்ட நகர்ப்புற நலவாழ்வு மையத்தை முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார். மேலுார் நகராட்சி தலைவர் முகமது யாசின் குத்துவிளக்கேற்றினார். வட்டார மருத்துவ அலுவலர் அம்பலம் சிவனேசன், நகராட்சி கமிஷனர் சக்திவேல், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.திருப்பரங்குன்றம்பாம்பன் சுவாமி நகர், எஸ்.ஆர்.வி. நகர், வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியிலும் முதல்வர் திறந்து வைத்தார். மாநகராட்சி மண்டல தலைவர் சுவிதா, கவுன்சிலர்கள் போஸ்முத்தையா, சிவா குத்துவிளக்கேற்றினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை