மேலும் செய்திகள்
டிஜிட்டல் விழிப்புணர்வு
14-Mar-2025
மதுரை: மதுரை பெட்கிராட் சுயதொழில் பயிற்சி நிறுவனம் சார்பில் மகளிர் தின விழா நடந்தது. பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்றார். நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, சாராள் ரூபி, சுசிலா குணசீலி முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் தமிழரசி குத்துவிளக்கேற்றினார். உதவி திட்ட அலுவலர்கள் ஜெகதீஸ்வரி, ஜோசப், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் மதன் கார்க்கி, சரஸ்வதி நாராயணன் கல்லுாரி முன்னாள் முதல்வர் கண்ணன், பெண்கள் சுயஉதவிக் குழு நிர்வாகிகள் செண்பகவள்ளி, பூங்கொடி, முத்துச்செல்வி, மஞ்சுளா தேவி, சீதாலட்சுமி, லட்சுமி, பவிதா, பஞ்சவர்ணம் கலந்து கொண்டனர். பயிற்சியாளர்கள் கீர்த்தி ராஜ், ஷீபா, விஜய்வள்ளி, சரஸ்வதி, கண்ணன், இந்திரா, ஜெயலட்சுமி, முத்துலட்சுமி, நர்மதா, பி.மீனாட்சி, ஏ.மீனாட்சி ஏற்பாடுகளை செய்தனர்.
14-Mar-2025