மேலும் செய்திகள்
8 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது
8 hour(s) ago
இரட்டைக் கொலை ஆயுள் தண்டனை
8 hour(s) ago
நவ. 23 முதல் இலவச தடுப்பூசி
12 hour(s) ago
மதுரை : மதுரை மண்டல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. தலைமை பொறியாளர் உமாதேவி தலைமை வகித்தார். மதுரை மெட்ரோ மேற்பார்வை பொறியாளர் சந்திரா, செயற்பொறியாளர்கள் மலர்விழி, பாலபரேமஸ்வரி, அம்சவல்லி, நிலமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
8 hour(s) ago
8 hour(s) ago
12 hour(s) ago