மேலும் செய்திகள்
மக்காச்சோளம் டன் ரூ. 23,750க்கு ஏலம்
10-Jan-2025
ரூ.3.9 லட்சத்திற்கு மக்காச்சோளம் ஏலம்நாமகிரிப்பேட்டை,: நாமகிரிப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று மக்காச்சோளம் இ-நாம் மூலம், 169 மூட்டைகள் விற்பனையாகின. அதிகபட்சம் குவிண்டால், 2,363 ரூபாய், குறைந்தபட்சம், 2,300 ரூபாய் என, 16,680 கிலோ மக்காச்சோளம், 3.90 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
10-Jan-2025