மேலும் செய்திகள்
ரூ.1,000 வழிப்பறி2 வாலிபர்கள் கைது
08-Feb-2025
இலவச தோல் நோய்சிகிச்சை முகாம்சேந்தமங்கலம்: தேசிய தொழுநோய் ஒழிப்பு திட்டம், எருமப்பட்டி நகர அரிமா சங்கம் சார்பில், எருமப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில், இலவச தோல் நோய் சிகிச்சை முகாம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு திட்ட முகாம் நடந்தது. மாவட்ட துணை இயக்குனர் ஜெயந்தினி தலைமை வகித்தார். அரிமா சங்க தலைவர் ஜெயபிரகாஷ், ராக்சிட்டி தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.தோல் சிகிச்சை முகாமில், 37 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதுடன், மாற்றுத்திறனாளிகள், 27 பேருக்கு தோல் சிகிச்சை ஆலோசனை வழங்கப்பட்டது.
08-Feb-2025