மேலும் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
07-Aug-2024
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி குதிரை படுகாயமடைந்தது.குமாரபாளையம், சேலம் - கோவை புறவழிச்சாலை, டீச்சர்ஸ் காலனி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி, சிறிய குதிரை அடிபட்டு கிடந்தது. கால்நடை டாக்டர் செந்தில்குமார் நேரில் வந்து முதலுதவி அளித்தார். இது போல் நகரின் பல பகு-திகளில் குதிரைகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவைகளால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்படுகிறது. குதிரைகளை மேயவிடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
07-Aug-2024