மேலும் செய்திகள்
வாகன தணிக்கை ரூ.10,000 அபராதம்
18-Jan-2025
மளிகை கடைகளுக்கு ரூ.3,200 அபராதம்மல்லசமுத்திரம்:மல்லசமுத்திரம் யூனியன், வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள மளிகை கடைகளில், நேற்று முன்தினம், பி.டி.ஓ., பாலவிநாயகம் தலைமையில், அரசால் தடை செய்யப்பட்ட போதைப்பொருள், பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என, ஆய்வு மேற்கொண்டனர். இதில், 22.410 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 3,200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வசூலித்தனர். மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வெங்கடாசலம் உள்பட பலர் உடனிருந்தனர்.
18-Jan-2025