உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு

பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்பு

பள்ளிப்பாளையத்தில்பனிப்பொழிவு அதிகரிப்புபள்ளிப்பாளையம்,;பள்ளிப்பாளையம் சுற்று வட்டாரத்தில், கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்பட்டது. நேற்று வழகத்திற்கும் மாறாக மேலும் அதிகரித்து காணப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை, 8:00 மணி வரை கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், பொதுமக்கள், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவ, மாணவியர் குளிரால் அவதிப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ