மேலும் செய்திகள்
வருவாய்த்துறை ஊழியர் 'மஞ்சப்பை' விழிப்புணர்வு
20-Mar-2025
மஞ்சப்பை பயன்பாடுகுறித்து விழிப்புணர்வுசேந்தமங்கலம்:தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பில், சேந்தமங்கலம் டவுன் பஞ்.,ல், மஞ்சப்பை பயன்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் வனிதா, தலைமை வகித்து பொது மக்கள் மற்றும் டவுன் பஞ், பணியாளர்களுக்கு துணிப்பை பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பிளாஸ்டிக் பைகளின் தீமைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்.
20-Mar-2025