மேலும் செய்திகள்
மாநகராட்சி கமிஷனர் பொறுப்பேற்பு
19-Jun-2026
ராசிபுரம்: ராசிபுரம் நகராட்சிக்கு தனி கமிஷனர் இல்லாமல், கடந்த சில மாதங்களாக பொறுப்பு கமிஷனர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த கோபிநாத், ராசிபுரம் நகராட்சி கமிஷனராக பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார்.
19-Jun-2026