உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / டூவீலர் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மோதி தொழிலாளி பலி

டூவீலர் மோதிதொழிலாளி பலிபள்ளிப்பாளையம், செப். 8-பள்ளிப்பாளையம் அருகே, படவீடு அடுத்த வீராச்சிபாளையத்தை சேர்ந்தவர் ராஜி, 75; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு பச்சாம்பாளையம் பிரிவு பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது வேகமாக வந்த டூவீலர் இவர் மீது மோதியதில் துாக்கி வீசப்பட்டார். ஆபத்தான நிலையில் சங்ககிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார். நேற்று வெப்படை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை