உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

மண் கடத்திய 2 லாரி பறிமுதல்

‍சேந்தமங்கலம், கொல்லிமலை, குண்டனிநாடு, புதுக்கோம்பை பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில், சட்டவி‍ரோதமாக மண் வெட்டி கடத்துவதாக, வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற தாசில்தார் மனோகரன், வருவாய் துறையினர், 2 டிப்பர் லாரிகளில் மண் வெட்டி ஏற்றிக்கொண்டு சென்றபோது, லாரிகளை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, லாரியில் இருந்த டிரைவர்கள், கிளீனர்கள் வருவாய் துறையினரை கண்டதும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து, லாரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் குறித்து ‍விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை