உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / தேங்காய் பருப்பு ஏலம்

தேங்காய் பருப்பு ஏலம்

ப.வேலுார்: நாமக்கல் மாவட்டம் ப.வேலுார் அருகே வெங்கமேடு தேசிய வேளாண்மை சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில், 2.56 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடந்தது. நேற்று, 3,450 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்தனர். இதில் அதிகபட்சமாக ஒரு கிலோ, 91.60 ரூபாய், குறைந்தபட்சமாக, 89.01 ரூபாய், சராசரியாக, 91.21 ரூபாய்க்கு ஏலம் போனது. மொத்தம் இரண்டு லட்சத்து, 56 ஆயிரம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ