உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

நாமக்கல்: எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும், 30ம் தேதி நடக்கி-றது. நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன்கருதி, அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், வினியோகஸ்தர்கள், எரிவாயு நுகர்வோர், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர் குறைதீர்கூட்டம் நடந்து வருகிறது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் வரும், 30ம் தேதி மதியம் 3:00 மணிக்கு நடைபெற உள்ளது. எரிவாயு வினி-யோகம் தொடர்பான குறைபாடுகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்க விரும்பும் நுகர்வோர், இந்த கூட்டத்தில் கலந்து-கொண்டு கோரிக்கைகளை தெரிவித்து மனுக்கள் அளிக்கலாம்.இத்தகவலை கலெக்டர் உமா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி