உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

மாரியம்மன் கோவில் விழா: அலகு குத்தி நேர்த்திக்கடன்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் பெரிய மாரியம்மன் கோவிலில், ஆவணி மாத திருவிழா, கடந்த, 11ல் காப்பு கட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து, அரண்மனை பொங்கல், வடிசோறு நிகழ்ச்சியும், நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம், மாலை பூமிதி விழா நடந்தது. இதில் பக்தர்கள் திரளானோர் பூ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று, பக்தர்கள் காமராஜபுரத்தில் இருந்து அலகு குத்தியபடி ஊர்வலாக சென்று நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி