உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏ.கே.வி., பள்ளி அசத்தல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏ.கே.வி., பள்ளி அசத்தல்

நாமக்கல்: நாமக்கல், சூரியகவுண்டம்பாளையம் ஏ.கே.வி., மெட்ரிக் மேல்நி-லைப்பள்ளியில், 10ம் வகுப்பு படித்த மாணவி இனியாஸ்ரீ, பொதுத்தேர்வில், 500க்கு, 495 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தார். நவநீதா, 494, மிதுன், 494 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஹரிபிரசாத், 483 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.அறிவியல், சமூக அறிவியலில் தலா, 2 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய, 104 மாணவர்களில், 450- மதிப்பெண்களுக்கு மேல், 32 பேர், 400க்கு மேல், 61 பேர் பெற்றுள்ளனர். இவர்களை, பள்ளி தாளாளர் முத்துசாமி, தலைவர் ஆறுமுகம், செயலர் குழந்தைவேலு, பொருளாளர் பழனிசாமி, இயக்குனர்கள் குழந்தைவேல், சீனிவாசன், முதல்வர் இளமுருகன், ஆசிரியர்கள் உள்ளிட்டோர், இனிப்பு வழங்கி பாராட்டினர். பள்ளியில், பிளஸ் 1 பாடப்பிரிவுக்கு போர்டு பிளஸ் நீட் (இண்டகிரேடட்) மற்றும் ரிப்பீட்டர்ஸ் நீட் பேட்ஜ் பயிற்சி வகுப்புக்கும் மாணவ, மாண-வியர் சேர்க்கை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை