உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் மாவட்டத்தில் 162 மி.மீட்டர் மழை

நாமக்கல் மாவட்டத்தில் 162 மி.மீட்டர் மழை

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், நேற்று காலை நிலவரப்படி, 162 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும், 162 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது. எருமப்பட்டி, 5, குமாரபாளையம், 11.2, மங்களபுரம், 28, மோகனுார், 25, நாமக்கல், 7, பரமத்தி வேலுார், 5.5, புதுச்சத்திரம், 15.2, ராசிபுரம், 7, சேந்தமங்கலம், 12, திருச்செங்கோடு, 6, கலெக்ட்ரேட், 11.5, கொல்லிமலை, 29 மி.மீட்டர் மழை பதிவாகியிருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 13.53 மி.மீட்டர் மழையும், அதிகபட்சமாக கொல்லி மலையில், 29 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி