உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / காளியண்ண கவுண்டரின் 5ம் ஆண்டு நினைவு தினம்

காளியண்ண கவுண்டரின் 5ம் ஆண்டு நினைவு தினம்

திருச்செங்கோடு, திருச்செங்கோட்டின் முதுபெரும் காங்., தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியும், இந்திய அரசியல் நிர்ணய சபை குழு உறுப்பினரும், சட்டசபை, பார்லிமென்ட், சட்டசபை மேலவையின் முன்னாள் உறுப்பினருமான மறைந்த டி.எம்.காளியண்ணன் கவுண்டரின், 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சி.எச்.பி., காலனியில் உள்ள அவரது இல்லத்தில் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடந்தது. இதில், அவரது உருவ படத்திற்கு, எம்.பி., மாதேஸ்வரன், நாமக்கல் மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் மூர்த்தி, நகராட்சி சேர்மன் நளினி சுரேஷ்பாபு உள்ளிட்டோர் மலர் துாவி மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை