மேலும் செய்திகள்
மாணவிக்கு பெண் குழந்தை; போலீசார் விசாரணை
08-Nov-2024
பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜெகநாதன், 50; தொழிலதிபர். கடந்த, 2015ல் படுகொலை செய்யப்பட்டார். பள்ளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜெகநாதன் கொலை வழக்கில் தொடர்புடைய, 8 பேரை கைது செய்தனர். கடந்த, 2 மாதங்க-ளுக்கு முன் இந்த கொலை வழக்கில் தொடர்புடை மேலும் ஒரு-வரை கைது செய்தனர். இந்நிலையில், 9 ஆண்டாக தலைமறை-வாக இருந்த திருநெல்வேலியை சேர்ந்த ஜான்பிரிட்டோ, 35, என்-பவரை, 10வது குற்றவாளியாக, நேற்று பள்ளிப்பாளையம் போலீசார் கைது செய்தனர்.
08-Nov-2024