மேலும் செய்திகள்
பணம் கட்டி சேவல் சண்டை நடத்திய ஐந்து பேர் கைது
13-Jun-2025
சேந்தமங்கலம், சேந்தமங்கலம் அடுத்த துத்திக்குளம் பகுதியில், தி.மு.க., சார்பில் நடந்த நிகழ்ச்சியில், பச்சுடையாம்பட்டி, பொட்டணம், சாலையூர் பகுதியை சேர்ந்த, பா.ம.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி, எம்.பி., ராஜேஸ்குமார் முன்னிலையில், தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டனர். சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொன்னுசாமி முன்னிலை வகித்தார். நகர தி.மு.க., செயலாளர் தனபாலன், பேரூர் செயலாளர் முருகேசன், மாவட்ட துணை செயலாளர் ராணி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
13-Jun-2025