உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / முன்னாள் மாணவர் சந்திப்பு

முன்னாள் மாணவர் சந்திப்பு

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையம் செங்குந்தர் மகாஜன மேல்நிலை பள்ளியில், 1981 முதல், 1988 வரை படித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரி-யர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, பள்ளி கலையரங்கில் நடந்தது. விழாவில், தங்களுக்கு கல்வி கற்றுக்-கொடுத்த ஆசிரியர்களை, முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர். 37 ஆண்டுகளுக்கு பின் இந்த சந்திப்பு நடந்ததால், முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டு மகிழ்ந்-தனர். ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர்கள் செல்வராஜூ, கோவிந்தராஜ் ஆகியோர் செய்தி-ருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை