உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்

வள்ளலார் பிறந்த நாளில் அன்னதானம்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை, மாரியம்மன் கோவில் அன்னதான கூடத்தில், வள்ளலாளர் அன்னதான அறக்கட்டளை செயல்படுகி-றது. நேற்று இங்கு, வள்ளலார் பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.தலைவர் நல்லதம்பி, பொருளாளர் சுந்தரம், நிர்வாகி ராஜக-ணேசன், செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொாண்டு வள்ளலார் படத்திற்கு மாலை அணிவித்து மலர் துாவி மரியாதை செலுத்-தினர். தொடர்ந்து ஜோதி ஏற்றி வழிபட்டனர். மதியம், 50க்கும் மேற்பட்ட வயதானவர்களுக்கு இனிப்புடன் அன்னதானம் வழங்-கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை